இதற்கு எந்த மருந்து அடித்தால் சரியாக வரும்
பிஞ்சுக் கையில் அதிகமாக பூச்சித்தாக்குதல்
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகபிஞ்சுக் கையில் அதிகமாக பூச்சித்தாக்குதல்
இதற்குப் பூச்சிமருந்து தெளித்து தெளித்த பிறகு மஞ்சள் நிறமாக இலைகள் மாறிவிட்டது
தண்டு புழு தாக்கம் அதிகம் உள்ளது .
கத்திரிக்காய் தன்டுதுலைப்பன் நேய்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Sk Kuruthomas Brinjal Shoot and Fruit Borer காய் புழு தாக்குதல் உள்ளது இதனை கட்டுப்படுத்துவதற்கு Lara 909 ( chloropyriphos 50%+ cypermethrin 5%EC). ம ருந்தை 2ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளித்து விடுங்கள். அல்லது Fame மருந்தை 1ml /lit பயன்படுத்தலாம். அல்லது Fame மருந்தை ஒரு ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் Sk Kuruthomas
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!