வெள்ளை ஈக்கள் - கத்திரிக்காய்

கத்திரிக்காய் கத்திரிக்காய்

D

Vellai kosu irukku itharku enna marunthu adipathu

Kaththarikayi adiyel vellai niram pola varuthu

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Whiteflies உங்கள் காட்டில் செடியில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் உள்ளது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு upl company மருந்தான ulala வை ஒரு எம் எல் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது நன்கு தெளித்து விடுங்கள். இலையின் பின்புறமும் படும்படி நன்கு தெளிக்க வேண்டும். மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறிகளை அமைப்பதன் மூலம் இந்த வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம். D.Krishnan

3எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
D

Thank you

1எதிர்ப்பு வாக்கு
S

Sefina

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

கத்திரிக்காய்

கத்தரிச்செடியில் ஆங்காங்கு இது போன்ற தாக்குதல் உள்ளது

எதனால் இது ஏற்படுகிறது மேலும் இதனை எப்படி கட்டுப்படுத்துவது

கத்திரிக்காய்

கத்திரி காய் ஏன் இவ்வாறு போகிறது

செடியில் உள்ள பிரச்சனை என்ன இதற்கு தீர்வு சொல்லவும்

கத்திரிக்காய்

இதைப்போல் நிறைய செடிகள் உள்ளது இது என்ன நோய் இந்த நோயை கட்டுபடுத்தத என்ன செய்ய வேண்டும்

மஞ்சள் புள்ளி பின் இலை சுருங்குகிறதது வளர்ச்சி இல்லை

கத்திரிக்காய்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்