கத்திரிக்காயின் தண்டு மற்றும் பழ துளைப்பான் - கத்திரிக்காய்

கத்திரிக்காய் கத்திரிக்காய்

D

Ithai thirka oru nalla vazhi

Kaththarikai adila vellai niram kanappaduthu

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

D.Krishnan வணக்கம் நண்பரே உங்கள் கத்தரிச் செடியின் காய் புழு தாக்குதல் உள்ளது. Brinjal Shoot and Fruit Borer (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே காய் புழுவை கட்டுப்படுத்த Corogen மருந்தை ஒரு ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். D.Krishnan

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
P

Coragen எக்கர்க்கு 80ml பயன்படுத்துங்கள்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்