வெள்ளை பூச்சி தாக்குதலால்
இதற்கு தீர்வு கூறவும்
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇதற்கு தீர்வு கூறவும்
Green kosuku enna marunthu adippathu
Ilai surungi irukkindrathu
காய் கம்பு பச்சை நிறத்தில் இருந்து சிக்கரம் கருத்துவிடுகிறது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
தங்கமணி மாவு பூச்சி தாக்குதல் உள்ளது. Mealybug (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே. மாவு பூச்சியை கட்டுப்படுத்த சின்ஜெண்ட கம்பெனியின் alika ஒரு ஏக்கருக்கு 80ml பயன்படுத்துங்கள். தங்கமணி
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!தங்கமணி 23
4 ஆண்டுகளுக்கு முன்பு
மேம் இயற்கை முறையில் மருத்துவம் கூறவும், நன்றி நன்றி
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
தங்கமணி இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் பயன்படுத்தி இயற்கை முறையில் இவற்றைக் கட்டுப்படுத்தலாம் தங்கமணி
P.Manivannan 21
4 ஆண்டுகளுக்கு முன்பு
Intharku veppenney karaisalai setiyil theliththal entha puchchi azhinthu vitom....
Sivarajan 21
4 ஆண்டுகளுக்கு முன்பு
Sef ina