புகையிலை கம்பளிபுச்சி உள்ளது. இதற்கு என்ன செய்வது??
என்ன செய்வது. இந்த நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஎன்ன செய்வது. இந்த நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது
இதற்கு இலங்கையில் உள்ள இரசாயன பசளை இருந்தால் கூறவும்.
தண்டு புழு தாக்கம் அதிகம் உள்ளது .
Puchiya irukku. Na thucha vivachayam panren. Vitula a. So Enna panrathunu theriya.so please help pannuga.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Tobacco Caterpillar Lara 909 ( chloropyriphos 50%+ cypermethrin 5%EC). ம ருந்தை 2ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளித்து விடுங்கள். அல்லது Cymbush ( cypermethrin) மருந்தை 0.5 ml முதல் 1 ml வரை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளிப்பதன் மூலமும் இந்த பூச்சிகளை கட்டுப்படுத்தி விடலாம் நண்பரே. Saran
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Loganathan 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
Coragen 5ml 12ltr water