கத்திரிக்காயின் தண்டு மற்றும் பழ துளைப்பான் - கத்திரிக்காய்

கத்திரிக்காய் கத்திரிக்காய்

D

கத்தரி அதிகம் சொத்தை உள்ளது

இவை மஞ்சள் நிறம் மற்றும் சிறு பிஞ்சு சொத்தை

1எதிர்ப்பு வாக்கு
S

குருத்துப் பூச்சி தாக்குதல் உள்ளதா வேறு ஏதேனும் தென்படுகிறதா Deivamani

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Hi Deivamani Check this green link In our field கத்திரிக்காயின் தண்டு மற்றும் பழ துளைப்பான் Spraying Alanto 2.5ml Larvin 1.5gm Or Delegate 1ml Coragen 1.5ml litre

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
D

Thanks

1எதிர்ப்பு வாக்கு
D

Shanmuga Priya ஆம் குறுத்து பூச்சி இருக்கிறது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
D

Shanmuga Priya

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

இந்த குருத்து பூச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும் இல்லாவிடில் இது காய்கள் வரும்பொழுது காரில் அதிக சொற்களை ஏற்படுத்திவிடும் குருத்துப்பூச்சி இயற்கையாக கட்டுப்படுத்துவதற்கு பாதிக்கப்பட்ட பகுதியில் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் இவற்றை தலா கால் கிலோ எடுத்து நன்றாக அரைத்து அந்த சாவுடன் 5 லிட்டர் தண்ணீர் கலந்து 20ml வேப்பெண்ணெய் கலந்து தெளித்து விடுங்கள்.இவ்வாறு பத்து நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து செய்யுங்கள் Brinjal Shoot and Fruit Borer இந்த பச்சை நிற லிங்கை பார்த்து பூச்சியின் முழு விவரம் மற்றும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என அனைத்து தகவல்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் Deivamani

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்