பாக்டீரியா வாடல் நோய் - கத்திரிக்காய்

கத்திரிக்காய் கத்திரிக்காய்

V

வாடி செத்து போயிற்று.

நன்கு வளர்ந்து செத்து போகுது ...இதற்கு என்ன செய்ய வேண்டும்...

2எதிர்ப்பு வாக்கு
S

பாக்டீரியா வாடல் நோய் இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும் Veera

ஆதரவு வாக்கு1

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
G

இந்த செடியில் தண்டு மண்ணில் படும் பகுதியில் ஒரு பூஞ்சாண தாக்குதல் இருக்கும் .தாங்கள் அங்கே த்ரிகோடெர்மாவிரிடி (tricodermaviridi) என்ற உயிர் பூஞ்சாண கொல்லி மருந்தை மணலுடன் கலந்து செடியின் அருகில் தண்ணீர் பாயவிட்டு போடவும் .அது சமயம் ரசாயன உரங்கள் பயன்படுத்த வேண்டாம் .

11
S

Cloripairi pass & copper oxsid rendaium manalla கலந்து போடலாம்

11

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

கத்திரிக்காய்

கத்தரிக்காய் அதிக அளவில் சொத்தை மற்றும் இலை துளைப்பான் அதிக அளவில் உள்ளது

இதற்குப் பூச்சிமருந்து தெளித்து தெளித்த பிறகு மஞ்சள் நிறமாக இலைகள் மாறிவிட்டது

கத்திரிக்காய்

சொத்தை படுதலை கட்டுபடுத்த முடியவில்லை வழி கூறுங்கள்

சொத்தை படுதலை கட்டுபடுத்த முடியவில்லை வழி கூறுங்கள்

கத்திரிக்காய்

Intha mathiri kaththarikayi la. varuthu . enna panrathu .suthama ma kaththarikayi kaika mattuthu .sedi nalla irukku .pu pukkala ,kaayi kayikka mattuthu

Enna tonic adikarathu .

கத்திரிக்காய்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்