கத்திரிக்காயின் தண்டு மற்றும் பழ துளைப்பான் - கத்திரிக்காய்

கத்திரிக்காய் கத்திரிக்காய்

P

கந்திரியில் அதிக அளவில் சொத்தை விழுகிறது இதை எப்படி கட்டுபடுத்துவது

சொத்தை அதிகம் விழுகிறது

51
M

Hello Pavin Kongu Pavin sir இதற்கு முக்கியமான காரணம் தண்டுத் துளைப்பான் புழுவின் காரணமாக அதிகளவில் சொத்தை ஏற்படுகின்றன

ஆதரவு வாக்கு1
G

Spinosad 7ml/10liter dissolved with water and spray.pickup all damaged stems and brinjals .

1எதிர்ப்பு வாக்கு
S

கத்தரி சாகுபடியில் தண்டு துளைப்பான் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது இது தண்டு துளைப்பான் உருவாகும் பொழுது காய பாதித்து சொத்தை காயங்கள் உருவாக செய்கிறது. கத்திரிக்காயின் தண்டு மற்றும் பழ துளைப்பான் இந்த லிங்கை பார்த்து எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்று முழு தகவல் தெரிந்து கொள்ளலாம் Pavin Kongu Pavin

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
G

9852

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்