Kathirikka eppave puchiya irukku. Eppathan kaikka start pannuthu. Enna pannanum eppa. Puchi varamairukka
Puchiya irukku. Na thucha vivachayam panren. Vitula a. So Enna panrathunu theriya.so please help pannuga.
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகPuchiya irukku. Na thucha vivachayam panren. Vitula a. So Enna panrathunu theriya.so please help pannuga.
இது கத்தரி செடி இதற்கு தகுந்த மருந்து உரம்
கத்தரிக்கை என்ன செய்தால் இதய நோய் சரியாகும்
செடி முழுவதும் வாடி போய்விட்டது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Thiru கத்திரிக்காயின் தண்டு மற்றும் பழ துளைப்பான்
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Mahima 11
4 ஆண்டுகளுக்கு முன்பு
Delegate tank ku 15 ml +curocron 25 ml + Langer gold 25 grm
Anandhan 0
4 ஆண்டுகளுக்கு முன்பு
Same same nice varaamllaukka same
Kalyan 80
4 ஆண்டுகளுக்கு முன்பு
வேம்பு புண்ணாக்கு வேர்களில் வைக்கவேண்டும் வேப்ப எண்ணெய், காதி சோப்பில் கலந்துதெளிக்கவும். புழுக்கள்விழுந்த காயை பறித்து தூர எரியவும். பச்சைமிளகாய்பூண்டுஇஞ்சிவேம்புகலந்து கரைசல்தயாரித்துதெளிக்கவும். Thiru ரசாயணமருந்துதவிர்க்கவும். குரோஜின் போன்றமருந்துகள் கொடிய விஷம்.
Ramakrishnan 230
4 ஆண்டுகளுக்கு முன்பு
Coragen no poison. Green symbol
Ramakrishnan 230
4 ஆண்டுகளுக்கு முன்பு
Delegate 20ml 1tank