Eanna marunthu payanpaduthuvathu Bro
Athega pookkal varavelli thandu thulippan athegam ullathu vaekattuingal
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகAthega pookkal varavelli thandu thulippan athegam ullathu vaekattuingal
நல்ல விளைச்சல் என்ன செய்வது
இலைகளின் ஓரங்களில் அதிக அளவில் புழுக்கள் உண்கின்றனர். தண்டு புழு அதிகம் காணப்படுகிறது, பூ அரும்பு காய் பிஞ்சு என அனைத்திலும் புழுக்கள் உள்ளது. பூக்களும் காய்ந்து விடுகிறது
Enna tonic adikarathu .
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Agrianz
11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
Vijayakumar Alanto Marshall Antracol
Abdul
49
4 ஆண்டுகளுக்கு முன்பு
தமிழில் வேண்டும் Vijayakumar
Abdul
49
4 ஆண்டுகளுக்கு முன்பு
தமிழில் வேண்டும் Vijayakumar
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Vijayakumar கத்திரிக்காயின் தண்டு மற்றும் பழ துளைப்பான்
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Ganesha
4
4 ஆண்டுகளுக்கு முன்பு
Imide
Ramakrishnan
230
4 ஆண்டுகளுக்கு முன்பு
Delegate 20ml tank
சின்னமருது
121
4 ஆண்டுகளுக்கு முன்பு
கத்தரிக்காய் செடியினை அதிகமாக தாக்குவது வேர்புழுக்கள் மட்டுமே, காய்புழுக்களை சாதாரண ரசாயண தெளிப்பு மூலம் கட்டுபடுத்த முடியும் வேர்புழுக்கழுக்கு மட்டும் இயற்கை முறையை கையாள வேண்டும், வேப்பங்கொட்டையை இடித்து ஒவ்வொரு செடியின் வேரிலும் போட்டு தண்ணீர் பாய்ச்சலாம், வேப்பங்கொட்டை கிடைக்காத பட்டச்சத்தில் வேப்பம்புண்ணாக்கு இடலாம், செடி ஒன்றுக்கு 50 கிராம் அல்லது அதற்கு மேலும் எடுத்து வேரினை சுற்றிலும் போடவேண்டும், இந்த வகையில் உறுதியாக வேர்புழுக்களை கட்டுப்படுத்த முடியும். வேர்புழுக்கள் வேரில் பாதிப்பை ஏற்படுத்துவதால் செடிகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காது இலைகள் மஞ்சள் நிறமாகி பின் படிப்படியாக காய்ந்துவிடும், மேற்கண்ட முறையை கையாளுங்கள் முழுதும் சரி செய்ய முடியும். இதேபோல் வேப்ப எண்ணெய் தெளிப்பதும் சரியாக இருக்கும்
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
1. 5% வெம்பம் கோட்டை சாறு பயன்படுத்து குருத்து பூச்சி மற்றும் காய் துளைப்பானை கட்டுப்படுத்தலாம் 2. டிரிக்கோகிராமா கைலோனிஸ் என்ற ஓட்டும்ணி அட்டையை பயன்படுத்துவதால் பூச்சி மற்றும் அதன் முட்டையை கட்டுப்படுத்துகிறது . 3. விளக்கு பொறி இனக்கவர்ச்சி பொறிகளை பயன்படுத்துங்கள் 4. அபாமேக்ட்டின் (Abamectin) என்ற மருந்தை 100 -150 ml ஒரு ஏக்கருக்கு பயன்படுத்துங்கள் Vijayakumar
Murugan
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
Welcome