துள்ளும் வண்டுகள் (ஃப்ளீ  பீட்டில்) - வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய்

A

பீர்கங்காய் கொடி இலை இப்படி இருக்கிறது. பூச்சி ஏதும் கண்ணுக்கு தென்படவில்லை.

நன்கு வளர்ச்சி பெற தீர்வு வேண்டும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

புழுக்கள் ஏதும் தெரிகிறதா Abdul Jaleel

1எதிர்ப்பு வாக்கு
S

Flea Beetles (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Abdul Jaleel

2எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
M

Hello Abdul Jaleel sir பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த இதுவரையில் எந்த மருந்தை பயன்படுத்தி உள்ளீர்கள்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Abdul Jaleel DuPont company Benevia®(CYANTRANILIPROLE) மருந்தை 0.5 ml/lit என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்

1எதிர்ப்பு வாக்கு
V

mam Benevia fmc company mam

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Vijay Yes. Dupont also have the product friend

1எதிர்ப்பு வாக்கு
V

Shanmuga Priya yeah u right mam

1எதிர்ப்பு வாக்கு
A

Agrianz 🌱🌴🌳🌾 எந்த பூச்சியோ புழுவோ இல்லை

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Shanmuga Priya நான் வேப்ப எண்னை கரைசல் பயன் படுத்தினேன் . இயற்கை முறை மருந்துகளை மட்டும் சொல்லுங்க, நான் செயற்கையை தவிர்க விரும்புபவன்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Abdul Jaleel வேப்பெண்ணெய் கரைசல் தெளித்தும் கட்டுப்படவில்லை யா

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Shanmuga Priya Agrianz 🌱🌴🌳🌾 இது போன்ற பூச்சி இலை பின்புறம் உள்ளது.

1எதிர்ப்பு வாக்கு
A

Shanmuga Priya இல்லை

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

பசு சிறுநீர் – 5 லி., அரைத்த வேப்பிலை – 1 கிலோ; அரைத்த சீதா, பப்பாளி, மாதுளை, கொய்யா இலை – தலா, 1 கிலோ என, அனைத்தையும் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும். ஒரு நாள் கழித்து வடிகட்டி, 2 – 2.5 லி., கரைசலை , 50 முதல் 100 லி., நீரில் கலந்து தெளித்தால், அனைத்து பூச்சிகளும் குறையும் . Abdul Jaleel

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

முயர்சி செய்கிறேன், இந்த கரைசல் வெளியே கிடைக்குமா?

1எதிர்ப்பு வாக்கு
A

நீங்க chemical product பயன்படுத்துவிங்களா Abdul Jaleel

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Abdul Jaleel கிடைக்கும். நீங்களே தயார் செய்து கொண்டால் சிறப்பாக இருக்கும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Shanmuga Priya சரி முயர்சி செய்கிறேன்👍

1எதிர்ப்பு வாக்கு
A

Agrianz 🌱🌴🌳🌾 இல்லை

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

நல்லது Shanmuga Priya மேடம் சொன்னதுபோல் முயற்சி பண்ணுங்கள் Abdul Jaleel நன்றி

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

வெள்ளரிக்காய்

இலைகளில் வெள்ளை நிறம் இலை சுருங்குவதை எப்படி கட்டுப்படுத்துவது

வெள்ளரி இலை சுருங்குகிறது இலைகளில் வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படுகிறது

வெள்ளரிக்காய்

இலைகளின் ஓரம் தீஞ்சது போல் உள்ளது

பசுமை குடில் வெள்ளரி 90 நாள் ஆகிறது இலைகளில் பழுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ளது தண்டு வெடிப்பு உள்ளது

வெள்ளரிக்காய்

வெள்ளரி காெடியில் உள்ள நாேய் பாேக என்ன செய்ய வேண்டும்

இலைகள் மஞ்சள் நிறமாக மாரி காய்ந்து விடுகின்றன.இலையின் அடி பகுதியில் மஞ்சள் நிறத்தில் சிறு சிறு முட்டை பாேன்று காணப்படுகிறது.வெள்ளரிக்காய் மீது பசை பாேன்ற திரவியம் தாேன்றுகிறது.காெடியில் வெள்ளரி பிஞ்சு வரவில்லை

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

வெள்ளரிக்காய்

இலைகளில் வெள்ளை நிறம் இலை சுருங்குவதை எப்படி கட்டுப்படுத்துவது

வெள்ளரி இலை சுருங்குகிறது இலைகளில் வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படுகிறது

வெள்ளரிக்காய்

இலைகளின் ஓரம் தீஞ்சது போல் உள்ளது

பசுமை குடில் வெள்ளரி 90 நாள் ஆகிறது இலைகளில் பழுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ளது தண்டு வெடிப்பு உள்ளது

வெள்ளரிக்காய்

வெள்ளரி காெடியில் உள்ள நாேய் பாேக என்ன செய்ய வேண்டும்

இலைகள் மஞ்சள் நிறமாக மாரி காய்ந்து விடுகின்றன.இலையின் அடி பகுதியில் மஞ்சள் நிறத்தில் சிறு சிறு முட்டை பாேன்று காணப்படுகிறது.வெள்ளரிக்காய் மீது பசை பாேன்ற திரவியம் தாேன்றுகிறது.காெடியில் வெள்ளரி பிஞ்சு வரவில்லை

வெள்ளரிக்காய்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்