வெள்ளரி காெடியில் உள்ள நாேய் பாேக என்ன செய்ய வேண்டும்
இலைகள் மஞ்சள் நிறமாக மாரி காய்ந்து விடுகின்றன.இலையின் அடி பகுதியில் மஞ்சள் நிறத்தில் சிறு சிறு முட்டை பாேன்று காணப்படுகிறது.வெள்ளரிக்காய் மீது பசை பாேன்ற திரவியம் தாேன்றுகிறது.காெடியில் வெள்ளரி பிஞ்சு வரவில்லை
Dr. 26975
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hi K.Sudalai Kannu ! This seems to be Cucumber Mosaic Virus . For details please click the link above. Thanks for visiting plantix community
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Murugesan7598440991 7856
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hello Dr. V Pandey sir வெள்ளரி தேமல் வைரஸ் நோய் இதனை கட்டுப்படுத்த வாய்க்கால் பாசனத்தின் வழியாக shet+npk மற்றும் இலை வழியாக stimrich+bio95 பயண்படுத்துங்கள்
Dr. 26975
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hi Murugesan7598440991 ! NPK is for the better growth plant which sometimes helps in case of certain viral disease, if applied at early stage. Can you please define Shet ; stim leaf and bio95?
E.Manikandan 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
சொட்டு நீர் பாசனத்திற்கு என்ன மருந்து
Murugesan7598440991 7856
3 ஆண்டுகளுக்கு முன்பு
Hello E.Manikandan sirசொட்டு நீர் பாசனத்திற்கு shet+npk பயன்படுத்தலாம்