தேக்கு இலைகள் ஓட்டையாக உள்ளது தேக்கு வைத்து 5வருடம் ஆகுது கன்று வளர்ச்சி இல்லை
இலைகள் ஓட்டையாகவும் புள்ளி யாக காணப்படுகிறது தேக்கு கன்று வளிர்ச்சி இல்லை இதற்கு என்ன உரம் (or)மருந்து பயன்படுத்தனும்
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலைகள் ஓட்டையாகவும் புள்ளி யாக காணப்படுகிறது தேக்கு கன்று வளிர்ச்சி இல்லை இதற்கு என்ன உரம் (or)மருந்து பயன்படுத்தனும்
அஷ்வினி அதிகமாக இருக்கு
Noi eppadi kattuppadutharathu
செடியின் வளர்ச்சி குன்றுகிறது, அருகில் இருக்கும் செடிகளுக்கும் பரவுகிறது.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ilaiyaraja பூச்சி தாக்குதல் உள்ளது. மொத்தம் எத்தனை மரங்கள் உள்ளது Ilaiyaraja
Ilaiyaraja
31
3 ஆண்டுகளுக்கு முன்பு
என்ன பூச்சி சொல்லுங்க 100 மரங்கள் உள்ளது Shanmuga Priya
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
இமிடகுளோபுரிட் மருந்தை 1ml மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் Ilaiyaraja
Ilaiyaraja
31
3 ஆண்டுகளுக்கு முன்பு
இலைகள் மருந்தை தெளிக்கணுமா மரம் 10 அடி உயரம் இருக்கு
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
ஆமாம். இலையில் தெளிகணும் Ilaiyaraja
Ilaiyaraja
31
3 ஆண்டுகளுக்கு முன்பு
மரம் உயரமா irruku Shanmuga Priya
M.Murali
116
3 ஆண்டுகளுக்கு முன்பு
துள்ளும் வண்டுகள் (ஃப்ளீ பீட்டில்) Ilaiyaraja
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!M.Murali
116
3 ஆண்டுகளுக்கு முன்பு
Coragen 5ml 15li நீரில் கலந்து தெளிக்கவும் நல்ல பலன் கிடைக்கும் Ilaiyaraja
Ilaiyaraja
31
3 ஆண்டுகளுக்கு முன்பு
மருந்து பெயர் சொல்லுங்க M.Murali Agri Rich Soil Research Center 🌱🌾🌳🌴 Shanmuga Priya
M.Murali
116
3 ஆண்டுகளுக்கு முன்பு
தொழ உரம் பயன் படுத்த வேண்டும் வளர்ச்சிக்கு உதவும் Ilaiyaraja
Ilaiyaraja
31
3 ஆண்டுகளுக்கு முன்பு
என்ன உரம் ன்னு சொல்லுங்க தோழ
M.Murali
116
3 ஆண்டுகளுக்கு முன்பு
சாண உரம் மண்புழு உரம் இரண்டையும் கலந்து போடவும் பஞ்சகாவியா தரைவழியாக 20மில்லி நீரில் கலந்து 15நாள் இடைவெளியில் கொடுக்க வேண்டும் Ilaiyaraja
M.Murali
116
3 ஆண்டுகளுக்கு முன்பு
இரசாயண உரங்கள் கேட்கிறீர்களா? Ilaiyaraja
Ilaiyaraja
31
3 ஆண்டுகளுக்கு முன்பு
மாட்டு சாணம் எருவு போடலாமா எத்தனை நாட்கள் க்கு ஒரு முறை உரம் போடவேண்டும் சொல்லுங்க தோழ M.Murali Agri Rich Soil Research Center 🌱🌾🌳🌴
M.Murali
116
3 ஆண்டுகளுக்கு முன்பு
போடலாம், மாதம் ஒரு முறை கொடுக்க வேண்டும் Ilaiyaraja
Ilaiyaraja
31
3 ஆண்டுகளுக்கு முன்பு
நன்றி தோழா M.Murali Agri Rich Soil Research Center 🌱🌾🌳🌴
K.Vairavel
29
3 ஆண்டுகளுக்கு முன்பு
தேக்கு இலைகள் பருத்தி இழைகள் மற்றும் அனைத்து வகையான பயிர்களுக்கும் செலுத்தலாம் இயற்கை மருந்து அது வேறொன்றுமில்லை வேப்பங்கொட்டையை நன்றாக அரைத்து அதை நீரில் ஊறவைத்து அதைத் தெளிப்பான் இடம் தெளித்தால் நோய்கள் அன்றே அறியும்