சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை (கால்சியம் பற்றாக்குறை) - பருத்தி

பருத்தி பருத்தி

P

பூசணி பிஞ்சு வெடிப்பு ஏற்படுகிறது.

பூசணி பிஞ்சு வெடிப்பு ஏற்படுகிறது.அதை எப்படி கட்டுப்படுத்தலாம்?.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

Hello Palanivel sir பயிருக்கு தேவையான நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையால் இவ்வாறு ஏற்படுகின்றன

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Palanivel வணக்கம் விவசாய நண்பரே. பிஞ்சு வெடிப்பிற்கு காரணம் கால்சியம் சத்து குறைபாடு ஆகும். Calcium Deficiency இதனை சரி செய்வதற்கு allwin parvat 1 ml/lit என்ற அளவில் கலந்து தெளியுங்கள். Palanivel

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

பருத்தி

தண்டுகூன்புழுஇதற்குஎன்னமருந்து

வேர்அழுகல் க்குமருந்து

பருத்தி

இது என்ன நோய் என்னமருந்து தெளிக்கவேன்டும்

இலைகல் பழுப்புநிரமாகமாரி அப்படியேகாய்ந்துவிடுகின்றது

பருத்தி

மாவு பூச்சியை முற்றிலும்எவ்வாறு கட்டுபடுத்த வேண்டும்?

இந்த தாக்கத்திற்கு முன்பு அஸ்வினி இலைகள் முழுவதும் எண்ணெய் வடிதல் இலை மறத்து தடித்து காணப்படுதல் இது போன்ற தாக்கத்திற்கு பிறகு மாவு பூச்சி உருவாகிறது.

பருத்தி

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்