மாவுப்பூச்சி - பருத்தி

பருத்தி பருத்தி

G

மாவு பூச்சியை முற்றிலும்எவ்வாறு கட்டுபடுத்த வேண்டும்?

இந்த தாக்கத்திற்கு முன்பு அஸ்வினி இலைகள் முழுவதும் எண்ணெய் வடிதல் இலை மறத்து தடித்து காணப்படுதல் இது போன்ற தாக்கத்திற்கு பிறகு மாவு பூச்சி உருவாகிறது.

1எதிர்ப்பு வாக்கு
S

Mealybug (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே மேலும் பூச்சியை கட்டுப்படுத்துவதற்கு Capcadis (Syngenta) மருந்தை 0.5 ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளித்து விடுங்கள். G.சண்முகம்

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

ப்ரோபபன்னபாஸ் டேஙகிற்கு 35 மில்லி

1எதிர்ப்பு வாக்கு
P

Shanmuga Priya Mam kindly give the solution..

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

பருத்தி

பருத்தி செடி ஏன் இப்படி ஆகுது

என்னுடைய பருத்திசெடி உடைந்துஇருக்கு எதுக்கு இப்படி

பருத்தி

தேக்கு இலைகள் ஓட்டையாக உள்ளது தேக்கு வைத்து 5வருடம் ஆகுது கன்று வளர்ச்சி இல்லை

இலைகள் ஓட்டையாகவும் புள்ளி யாக காணப்படுகிறது தேக்கு கன்று வளிர்ச்சி இல்லை இதற்கு என்ன உரம் (or)மருந்து பயன்படுத்தனும்

பருத்தி

இதுஎன்ன நோய் இதர்க்கு தீர்வு என்ன?

இலைபழுத்து மூடு அப்படியேகாய்ந்துவிடுகின்றது மற்றும் பூக்கள் அனைத்தும் பலன்தராமள் உதிற்துவிடுகின்றன.

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்