மாவுப்பூச்சி - பருத்தி

பருத்தி பருத்தி

M

பருத்தி 7 மா சாகுபடியில்

மாவு பூச்சி நான்கு செடிகளிள் மாட்டும் இருக்கிரது

1எதிர்ப்பு வாக்கு
S

Mealybug Alika ( Syngenta company) மருந்தை 0.5 ml ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மேல் தெளித்தால் இந்த மாவுப்பூச்சிகள் கட்டுப்படுத்திவிடலாம். கூடுதல் தகவலை நீங்கள் தெரிந்து கொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பாருங்கள் Mani Kandan

ஆதரவு வாக்கு1

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
M

Hello Mani Kandan sir Intact+bio95 பயன்படுத்துங்கள்

2எதிர்ப்பு வாக்கு
P

Shanmuga Priya Enna maruthu use panalam same issue....kindly refer me

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Prakash கண்டிப்பாக உங்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். பாதிக்கப்பட்ட உங்கள் செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
P

Shanmuga Priya

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Mealybug Alika ( Syngenta company) மருந்தை 0.5 ml ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மேல் தெளித்தால் இந்த மாவுப்பூச்சிகள் கட்டுப்படுத்திவிடலாம். Prakash

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
P

Shanmuga Priya Etha maruthud use panala yetha issue um varathula mam?

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Prakash சரியாக புரியவில்லை தோழரே

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
P

Shanmuga Priya Problem yethum varathula mam?

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

பூச்சியை கட்டுப்படுத்த வேண்டும். இல்லை என்றால் பயிரில் உள்ள சாறை உறிஞ்சி குடித்து மகசூல் இழப்பு ஏற்படும் தோழரே

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
P

Shanmuga Priya I am going to buy the Alika...thanks

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
P

Shanmuga Priya my village not available Alika (syngenta company).... Available profenofos.....

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
P

Shanmuga Priya Alika maruthai spray panni no use mam

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Alika மாவு பூச்சி நன்றாக கட்டுப்படுத்தும். எந்த அளவில் பயன் படுதினிர்கள்?? தோழரே

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்