மெக்னீசியம் பற்றாக்குறை - பருத்தி

பருத்தி பருத்தி

S

பருத்தி செடியில் மஞ்சள் நோய் ஏற்பட்டு உள்ளது என்ன செய்வது

என்ன மருந்து அடிக்கலாம்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Saravanan எல்லா செடியிலும் இது மாதிரி உள்ளதா??? மஞ்சளாக மட்டும்தான் உள்ளதா இல்லை இலை வாடி உள்ளதா Saravanan

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

ம் எல்லா செடியிலும் உள்ளது .இலை வாடி உள்ளது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

வாடல்நோய் போல் உள்ளது. இதை உறுதி செய்ய வேறு சில புகைப்படங்களும் பதிவிடுங்கள் நண்பரே Saravanan

1எதிர்ப்பு வாக்கு
S

ஒரு சில செடியில் காய் சிவப்பு நிறமகா இருக்கு

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Leaf Reddening of Cotton Magnesium Deficiency ஊட்டச்சத்து பற்றாக்குறை போல் தெரிகிறது.மேலே உள்ள லிங்க் உடன் உங்கள் பெயரை ஒப்பிட்டுப் பார்த்து ஊட்டச்சத்து பற்றாக்குறை தானா என்று உறுதி செய்யுங்கள் Saravanan Saravanan

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Saravanan வாடல் நோய் இல்லை என்பதை உறுதி செய்யுங்கள் நண்பரே

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

பருத்தியில் மெக்னீசியம் பற்றாக்குறையால் இவ்வாறு இலையின் நிறம் மாறுகின்றன Saravanan

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

பருத்தி

பருத்தி செடி ஏன் இப்படி ஆகுது

என்னுடைய பருத்திசெடி உடைந்துஇருக்கு எதுக்கு இப்படி

பருத்தி

மாவுப்பூச்சி தடுக்க எந்த மருந்து அடிக்கவும்

அதிகமாக மாவுப்பூச்சி உள்ளது எந்த மருந்து அடிக்க வேண்டும்

பருத்தி

தேக்கு இலைகள் ஓட்டையாக உள்ளது தேக்கு வைத்து 5வருடம் ஆகுது கன்று வளர்ச்சி இல்லை

இலைகள் ஓட்டையாகவும் புள்ளி யாக காணப்படுகிறது தேக்கு கன்று வளிர்ச்சி இல்லை இதற்கு என்ன உரம் (or)மருந்து பயன்படுத்தனும்

பருத்தி

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்