பருத்தி செடி ஏன் இப்படி ஆகுது
என்னுடைய பருத்திசெடி உடைந்துஇருக்கு எதுக்கு இப்படி
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஎன்னுடைய பருத்திசெடி உடைந்துஇருக்கு எதுக்கு இப்படி
அஷ்வினி அதிகமாக இருக்கு
இந்த தாக்கத்திற்கு முன்பு அஸ்வினி இலைகள் முழுவதும் எண்ணெய் வடிதல் இலை மறத்து தடித்து காணப்படுதல் இது போன்ற தாக்கத்திற்கு பிறகு மாவு பூச்சி உருவாகிறது.
செடி தண்ணீர் விட்ட பின் வாடுகிறது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Thiruneelakndan உடைந்த பகுதியில் ஏதேனும் புழு வை நீங்கள் கவனித்தீர்களா Thiruneelakndan
Thiruneelakndan
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
புழ உன்றும் இல்லை Shanmuga Priya
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Cotton Stem Weevil மேலே உள்ள லின் உடன் உங்கள் பாதிக்கப்பட்ட பயிரை ஒப்பிட்டுப் பாருங்கள். Thiruneelakndan
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Thiruneelakndan
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
புழு இள்ழ காட்டுமுயள் எதுவும் கடிக்கும்மா பருத்திசெடிய Shanmuga Priya Shanmuga Priya
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Thiruneelakndan நண்பரே உங்கள் கேள்வி சரியாக புரியவில்லை
Thiruneelakndan
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
புழு உன்றும் இல்லை ஆணால் பருத்திசெடி உடைகிறது Shanmuga Priya
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Stem Rot மேலே உள்ள லிங்கில் தண்டு அழுகல் நோய் பற்றிய விவரம் உள்ளது இந்த லிங்கை பார்த்து உங்கள் பயிரை பாதித்தது தண்டு அழுகல் நோயால் என உறுதி செய்யுங்கள் நண்பரே Thiruneelakndan
Manimaran
21
4 ஆண்டுகளுக்கு முன்பு
Madam yen paruthi sedi thantu utainthu athil oru puzhu eruku athu varama yena pananum Shanmuga Priya
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Manimaran கண்டிப்பாக உங்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் தோழரே. தயவுசெய்து பாதிக்கப்பட்ட செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள்
Manimaran
21
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya
Manimaran
21
4 ஆண்டுகளுக்கு முன்பு
Utaintha pakuthi Shanmuga Priya
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Cotton Stem Weevil Corogen மருந்தை ஒரு ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் தண்டு பகுதியை அடையும் வரை நன்கு தெளித்து விடுங்கள். அல்லது Fame மருந்தை ஒரு எம்எல் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தண்டுப் பகுதியில் தெளித்து விடுங்கள். இவ்வாறு செய்வதால் பூச்சியை கட்டுப்படுத்திவிடலாம் தோழரே
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Manimaran மிக அருமையாக எடுக்கப்பட்ட புகைப்படம். தெளிவான புகைப்படம் எடுத்து அனுப்பியமைக்கு எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்கள் விவசாய சந்தேகங்கள் ஆகிய நோய் தாக்குதல் பூச்சி தாக்குதல் போன்ற அனைத்திற்கும் இங்கு உடனடியாக ஆலோசனை வழங்கப்படும் தொடர்ந்து plantix பயன்படுத்துங்கள் நண்பரே Manimaran
Manimaran
21
4 ஆண்டுகளுக்கு முன்பு
Tq madam Shanmuga Priya
Manimaran
21
4 ஆண்டுகளுக்கு முன்பு
Corogen maruthai sprayer mulam use panalama madamShanmuga Priya
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Manimaran பயன்படுத்தலாம் நண்பரே