தண்ணிர் பாய்ச்சிய பிறகு செடி இவ்வாறு சோர்ந்து மடிகிறது இதற்க்கு தீர்வு என்ன?
ஒரு ஏக்கரில் 200செடி விதம் சோர்ந்து மடியும் நிலமையில் உள்ளது. இது எதனால் எற்படுகிறது இதற்க்கு தீர்வு உண்டா? இதற்க்கு என்ன மருந்து உள்ளது?.. செடியில் கிளை வெடிப்பதற்க்கு மருந்து என்ன?
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Parawilt இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும் Praveen Kumar
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Praveen
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
Etharuku thervu ullatha
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Parawilt (இந்த லிங்கை கிளிக் செய்க) Praveen Kumar
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
தீர்வு உள்ளது மேலே உள்ள லிங்கை பாருங்கள் நண்பரே Praveen Kumar