மாவுப்பூச்சி - பருத்தி

பருத்தி பருத்தி

M

மாவு பூச்சினகானா சிறந்த மருந்து எது?

இந்த வகை பூச்சிகள் இலை கீழ் பகுதியில் மற்றும் தன்டின் மேழ் பகுதியிளும் அதிகமாக உள்ளது. மற்றும் பருத்தி செடியில் சப்பை அதிகமாக உதிர்ந்து கானபடுகிறது.இதற்கான தீர்வை கூரவும்.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Mealybug மாவு பூச்சியை கட்டுப்படுத்த சின்ஜெண்ட கம்பெனியின் alika ஒரு ஏக்கருக்கு 80ml பயன்படுத்துங்கள். சப்பை உதிர்வதைக் குறைப்பதற்கு டானிக் பயன்படுத்த வேண்டும். Double ( Godrej) ஒரு லிட்டர் தண்ணீரில் 2 ml என்ற விதத்தில் கலந்து தெளிப்பதன் மூலம் சத்துக்களை குறைத்து மகசூலை அதிகப்படுத்தும். அல்லது Planofix ஒரு எம்எல் எடுத்து 4.5 லிட்டர் தண்ணீரில் சேர்த்து செலுத்தி விடுவதால் சப்பை உதிர்தல் குறைந்து மகசூல் அதிகரிக்கும் சப்பை உதிர்தலை குறைத்து அதிக மகசூல் பெற இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்துங்கள் Mathavan

2எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
A

Hi Mathavan Check this link மாவுப்பூச்சி Spraying Bayer Movento Energy 2.5ml litre Good control mealybug It is a Two way systematic insceticide in the world Translocates the xylem and phelom

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
C

பர்பனபாஸ் டப்பூஸ் adama company

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

பருத்தி

Ithanai thadukka enna seiya vendum.

Leaf should be brownies

பருத்தி

பூசணி பிஞ்சு வெடிப்பு ஏற்படுகிறது.

பூசணி பிஞ்சு வெடிப்பு ஏற்படுகிறது.அதை எப்படி கட்டுப்படுத்தலாம்?.

பருத்தி

தண்ணிர் பாய்ச்சிய பிறகு செடி இவ்வாறு சோர்ந்து மடிகிறது இதற்க்கு தீர்வு என்ன?

ஒரு ஏக்கரில் 200செடி விதம் சோர்ந்து மடியும் நிலமையில் உள்ளது. இது எதனால் எற்படுகிறது இதற்க்கு தீர்வு உண்டா? இதற்க்கு என்ன மருந்து உள்ளது?.. செடியில் கிளை வெடிப்பதற்க்கு மருந்து என்ன?

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்