பருத்தியில் மாவுபூச்சி உள்ளது. இதற்கு என்ன மருந்து அளிக்கலாம்?
செடியின் வளர்ச்சி குன்றுகிறது, அருகில் இருக்கும் செடிகளுக்கும் பரவுகிறது.
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகசெடியின் வளர்ச்சி குன்றுகிறது, அருகில் இருக்கும் செடிகளுக்கும் பரவுகிறது.
செடியில் இலைகள் நீல கலர் போல் மறுக்கிறது பூச்சி போல் தெரியவில்லை என்னவாக இருக்கும்
இதற்கு மருந்து உல்லதா
இலைபழுத்து மூடு அப்படியேகாய்ந்துவிடுகின்றது மற்றும் பூக்கள் அனைத்தும் பலன்தராமள் உதிற்துவிடுகின்றன.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Majoko
32553
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hi Sureshkumar Mealybug Click on the green link to get more informations and control measures on the plantix libary.
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Mealybug உங்கள் பருத்திச் செடியை வெள்ளைப் பூச்சி தாக்கிய உள்ளது பூச்சியானது சாறை உறிஞ்சி குடிப்பதால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்படுகின்றது இதற்கு பருத்தியில் மா பூச்சியை கட்டுபடுத்த Larvin( thiodicarb) மருந்தை ஒரு ஏக்கருக்கு 400 கிராம் அளவில் கலந்து தெளியுங்கள் Sureshkumar
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Sureshkumar
3
4 ஆண்டுகளுக்கு முன்பு
Thank you
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Welcome Sureshkumar
Agrianz
11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya Mam Bayer Larvin is control ( All Leptitopteran pest ) Like larvicidal,spodoptera sp
Agrianz
11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hi Sureshkumar Mealy bug Control them Spraying Bayer Movento Energy 2.5ml Acepate 1.5gm litre