களைக்கொல்லியினால் ஏற்படும் சேதம் - பருத்தி

பருத்தி பருத்தி

பருத்தி புளிச்சை கீரை போல் உள்ளது

தீர்வுகள் என்ன இதை சரி செய்ய என்ன வழிகள் தெரிந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

ப.பிரபு Herbicide Damage

1எதிர்ப்பு வாக்கு
S

Yes I agree with Agrianz . களைக்கொல்லி யால் ஏற்பட்ட சேதம் இது . Herbicide Growth Damage இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும் ப.பிரபு

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
A

Shanmuga Priya I have one doubt mam How to share this green link mam I dont know Pls What to do share link mam

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

பட்டனை அழுத்தி ஸ்பேஸ் விடாமல் இங்கிலீஷில் டைப் பண்ணினால் வரும் Agrianz

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Shanmuga Priya Yes, i got it mam 👌👌👌👌😊😊 Thank you mam

1எதிர்ப்பு வாக்கு
S

சப்பை உதிராமல் இருக்க தங்க தாமரை மருந்தை பயன்படுத்தலாமா Shanmuga Priya

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

தங்கத்தாமரை மருந்து என்றால் என்ன?? தோழரே Selva

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

இந்த அளவிற்கு சப்பை உதிரிகிறது என்ன மருந்து அடிப்பது piriya mam Shanmuga Priya

1எதிர்ப்பு வாக்கு
S

Selva சப்பை உதிர்வதைக் குறைப்பதற்கு டானிக் பயன்படுத்த வேண்டும். Double ( Godrej) ஒரு லிட்டர் தண்ணீரில் 2 ml என்ற விதத்தில் கலந்து தெளிப்பதன் மூலம் சத்துக்களை குறைத்து மகசூலை அதிகப்படுத்தும். அல்லது Planofix ஒரு எம்எல் எடுத்து 4.5 லிட்டர் தண்ணீரில் சேர்த்து செலுத்தி விடுவதால் சப்பை உதிர்தல் குறைந்து மகசூல் அதிகரிக்கும் சப்பை உதிர்தலை குறைத்து அதிக மகசூல் பெற இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்துங்கள் Mathavan

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
D

Sappai athikam vaipathaku Enna seiyavedum

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Dinesh செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

பருத்தி

என்ன மருந்து தெளிப்பது ?

இலைகள் சுருண்டு கானப்படுத்தியதாகிரது...

பருத்தி

இலைப்பேன்,அசுவினி,வெள்ளை ஈ அனைத்துக்கும் மருந்து அடித்துவிட்டேன் ஆனால் சரியாகவில்லை. பிசு பிசுப்பு அப்படியே இருக்கிறது

அடித்த மருந்துகள் Imidaclopride Acephate Acetamiprid Neem

பருத்தி

செடிகலில் மஞ்சல் நிறம் மற்றும் இலை சுறுன்டு கானுதல்

இதற்கு மருந்து உல்லதா

பருத்தி

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்