பருத்தி நிலை சுருட்டையாக இருக்கிறது சுண்ணாம்பு நோய்த்தாக்கம் இருக்கிறது
இலைகள் சுருட்டையாக இருக்கிறது சுண்ணாம்பு நோய் கொண்டிருக்கிறது இதற்கு என்ன என்ன உரம் கொடுக்கலாம்
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலைகள் சுருட்டையாக இருக்கிறது சுண்ணாம்பு நோய் கொண்டிருக்கிறது இதற்கு என்ன என்ன உரம் கொடுக்கலாம்
இலைகளில் மாற்றம் ,கிழிதல்
இலைபழுத்து மூடு அப்படியேகாய்ந்துவிடுகின்றது மற்றும் பூக்கள் அனைத்தும் பலன்தராமள் உதிற்துவிடுகின்றன.
ஒரு ஏக்கரில் 200செடி விதம் சோர்ந்து மடியும் நிலமையில் உள்ளது. இது எதனால் எற்படுகிறது இதற்க்கு தீர்வு உண்டா? இதற்க்கு என்ன மருந்து உள்ளது?.. செடியில் கிளை வெடிப்பதற்க்கு மருந்து என்ன?
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
5 ஆண்டுகளுக்கு முன்பு
வணக்கம் நண்பரே வ்யில் பூச்சித்தாக்குதல் தென்படுகிறதா Gurusamy
Gurusamy
8
5 ஆண்டுகளுக்கு முன்பு
ஆம்
Shanmuga
68221
5 ஆண்டுகளுக்கு முன்பு
Gurusamy மாவுப் பூச்சியின் தாக்குதல் உள்ளதா Gurusamy
Gurusamy
8
5 ஆண்டுகளுக்கு முன்பு
ஆமா
Shanmuga
68221
5 ஆண்டுகளுக்கு முன்பு
பருத்தியில் மா பூச்சியை கட்டுபடுத்த Larvin( thiodicarb) மருந்தை ஒரு ஏக்கருக்கு 400 கிராம் அளவில் கலந்து தெளியுங்கள் Gurusamy
Shanmuga
68221
5 ஆண்டுகளுக்கு முன்பு
மாவுப்பூச்சி இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும் Gurusamy
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Agrianz
11559
5 ஆண்டுகளுக்கு முன்பு
Gurusamy Confidor super 1.5ml Regent 1.5ml 19:19:19 5gm litre