ஃபுசேரியம் வாடல் நோய் - பருத்தி

பருத்தி பருத்தி

V

பருத்தி பயிரிட்டு 45 நாட்கள் ஆகிறது 2வது தண்ணீர் விட்டு 3நாட்கள் ஆன பின் நிறைய செடிகள் வாடி விடுகிறதே என்ன காரணம் என்ன செய்ய வேண்டும்?😢

செடி தண்ணீர் விட்ட பின் வாடுகிறது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
T

Hello dear Venkatesh how are you dear the symptom is seem to be Fusarium Wilt dear apply aliette in flood dear

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

உங்கள் பருத்திச் செடியை வாடல் நோய் தாக்கியுள்ளது Venkatesh

1எதிர்ப்பு வாக்கு
S

மூன்று கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து வேர்ப்பகுதியில் ஊற்றி விடுங்கள் Venkatesh

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Hi Shanmuga Priya nice efforts.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Thank you Shahzaib Kashan ,😀😀

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
V

Shanmuga Priya 3கிராம் per litre ஒரு செடிக்கா? அல்லது பகிர்ந்து நிறைய செடிக்கு ஊற்றலாமா?

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Venkatesh 1 lit 3 gm mixing Per plant 100ml enough

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Venkatesh பகிர்ந்து ஊற்றுங்கள் இது ஒரு சிரிப்பு மட்டுமல்ல

1எதிர்ப்பு வாக்கு

இது என்ன நோய் இதற்கு தீர்வு என்ன Shanmuga Priya

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

சொரர்ணக்குமார் செடி வாடி பிறகு இறந்து விடுகிற தா

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்