சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை (கால்சியம் பற்றாக்குறை) - நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

நாரத்தை / சாற்றுக்கனி வகைகள் நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

J

எனது தோட்டத்தில் அனைத்து காய்களும் பலுக்கும் நேரத்தில் வெடிக்கின்றன இதற்கு சரியான முறையில் கூறுங்கள்

இலைகளில் புள்ளிகள் அதிகமாக இருக்கிறது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Jaganathan கால்சியம் சத்து பற்றாக்குறையால் வெடிப்பு ஏற்படும். Calcium Deficiency மேலே உள்ள லிங்க் பார்த்து இதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள் Jaganathan

2எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

Help me mam total lemon veast

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Citrus Scab Citrus Canker இந்த இரண்டு லிங்கையும் பார்த்து உங்கள் செடியுடன் ஒப்பிட்டு பார்த்து எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள் Selvakumar

3எதிர்ப்பு வாக்கு
A

இதை எப்படி சரி செய்வது.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Anoor Selvam எலுமிச்சையில் சொறி நோய் வந்துள்ளது. Citrus Canker (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே

3எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்