எலுமிச்சை செடி இலைகள்
இலைகள் இவ்வாறு வ௫வதற்கு என்ன காரணம் வழிமுறைகள்
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலைகள் இவ்வாறு வ௫வதற்கு என்ன காரணம் வழிமுறைகள்
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
இது எலூமிச்சை மரம் இவற்றில் இப்படி உள்ளது..இதை எவ்வாறு சரி செய்வது..பகிரவும்
இதற்கான காரணம் என்ன மற்றும் தடுப்பு முறைகளை பதிவிடுங்கள்
Illaigal kolunthil light green aaga irukkirathu pinnae photo irupathu Pola vandhu vidugirathu
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
பி.அகத்தீஸ்வரன் உங்கள் பயிரில் பூச்சி தாக்குதல் மற்றும் உர பற்றாக்குறை உள்ளது. முதலில் பூச்சியை கட்டுப்படுத்த வேண்டும். இயற்கை முறையில் இவற்றை கட்டுப்படுத்துவதற்கு இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசலை பயன்படுத்தலாம். மருந்து அடிக்க விரும்பினால் Solomon மருந்தை 1 ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். இரும்பு சத்து பற்றாக்குறை உள்ளது.Iron Deficiency மரத்திற்கு நன்கு மக்கிய மாட்டு சாண எரு 5 கிலோவுடன் ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கை கலந்து அடியுரமாக போடுங்கள் பி.அகத்தீஸ்வரன்
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!பி.அகத்தீஸ்வரன் 23
4 ஆண்டுகளுக்கு முன்பு
நன்றி🙏
பி.அகத்தீஸ்வரன் 23
4 ஆண்டுகளுக்கு முன்பு
உரம் கொடுக்கலமா
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
பி.அகத்தீஸ்வரன் நிச்சயமாக கொடுக்கலாம்
பி.அகத்தீஸ்வரன் 23
4 ஆண்டுகளுக்கு முன்பு
4வ௫டம்உடையஎலுமிச்சை செடிகளுக்கு என்னஉரம்? என்ன அளவில்?
பி.அகத்தீஸ்வரன் 23
4 ஆண்டுகளுக்கு முன்பு
120எலுமிச்சை செடிகள்
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
ஒரு எலுமிச்சை செடிக்கு DAP 500g UREA 1 kg MOP 1 Kg Neem cake 1 kg அல்லது 10-26-26 : 1kg MOP 500g Urea 1 kg பயன்படுத்துங்கள். பி.அகத்தீஸ்வரன்
பி.அகத்தீஸ்வரன் 23
4 ஆண்டுகளுக்கு முன்பு
மிக்க நன்றி🙏