நார்த்தை பட்டாம்பூச்சி - நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

நாரத்தை / சாற்றுக்கனி வகைகள் நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

படத்தில் உள்ளது போன்ற பூச்சி எலுமிச்சை செடியில் உள்ளது

செடி நன்றாக வளர்கிறது .பின்பு பச்சை நிற இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்த்து விடுகிறது . மறுபடியும் துளிர் விட ஆரம்பிக்கிறது . செடி வைத்து 14 மாதம் ஆகிறது . பெரிய அளவு வளர்ச்சி ஏதும் இல்லை .

1எதிர்ப்பு வாக்கு
S

Hi முகி It is the attack of Citrus Butterfly

2எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
M

இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பயிர் வளர்ச்சி ஊக்கி மற்றும் பூச்சி விரட்டி பயன்படுத்துங்கள் இதனால் பூச்சித் தொல்லை மற்றும் காய் உதிர்தல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம் மேலும் அதிகமான மகசூலை பெற இவை உதவியாக இருக்கும் மேலும் விவரங்களுக்கு

31
M

Very.nice

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

Shet+stimrich+bio 95 use pab

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
L

Neem oil spray panunga . And vepam punnaku use panunga

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்