மாவுப்பூச்சி - விதையவரை

விதையவரை விதையவரை

S

இது என்ன பிரச்சனை இது என்ன வகையான பூச்சி இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தங்களுக்கு தெரிந்தால் கூறவும்

இந்த பூச்சியினால் விதை அவரை செடியில் ஓட்டைகள் அதிகமாக காணப்படுகின்றன இலைகள் சிறிது மஞ்சள் நிறத்திலும் மற்றும் சிறிது வாடியது போல காணப்படுகிறது இது எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று தங்களுக்கு தெரிந்தால் கூறவும் இந்தப் பயிரின் வயது 20 நாட்கள் மட்டுமே

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Senapathi வணக்கம் நண்பரே உங்கள் பயிரில் மாவுப்பூச்சி தாக்கியுள்ளது. Mealybug மாவு பூச்சியை கட்டுப்படுத்த சின்ஜெண்ட கம்பெனியின் alika ஒரு ஏக்கருக்கு 80ml பயன்படுத்துங்கள். Senapathi

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

விதையவரை

இது பந்தல் அவரைக்காய் .இதில் பழுப்பு நிறத்தில் இலைகள் காணப்படுகிறது.இதற்கான காரணம் மற்றும் இவற்றை சரி செய்யும் முறை

இது பந்தல் அவரைக்காய் .இதில் பழுப்பு நிறத்தில் இலைகள் காணப்படுகிறது.இதற்கான காரணம் மற்றும் இவற்றை சரி செய்யும் முறை

விதையவரை

இந்த மஞ்சள் நோய் தடுக்க வேண்டும்

இந்த மஞ்சள் நோய் வர கூடாது

விதையவரை

அவரைச் செடியில் பயிர் பாதுகாப்பு

செடி அவரையில் பரவலாக மஞ்சள் நிற இலைகள் காணப்படுகின்றன,இதற்கு என்ன செய்ய வேண்டும்.

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்