Anthracnose of Papaya and Mango - Mango

Mango Mango

K

Why this premature ripening of mango happen ? Is this a disease or deficiency??

In the mango tree last year flowers but not fruit came so I tried to spray indole 3 acetic acid, one of the auxin but now early ripening of the mango now what should I do ?? Pls send some suggestions

UpvoteDownvote
T

Hello dear Kadier Vel how are you dear spray boron and coppor oxychloride dear

2Downvote
K

Thank you

UpvoteDownvote
S

Hi Kadier Vel எத்தனை மரங்கள் இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன

1Downvote
K

ஒன்று மட்டும் தான் அக்கா, மற்றொன்று வளர்த்து வருகிறது

UpvoteDownvote
S

. பூ சரியாக பிடிக்க வில்லை என்றால் 4 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் யூரியாவை நன்கு கலந்து காலை வேளையில் இலைகளில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும். சில விவசாயிகள் இயற்கை முறையில் 4 லிட்டர் தண்ணீரில் சிறிதளவு கர்ப்பூரம் கலந்து காலை நேரத்தில் இலைகளில் தெளிப்பதன் மூலமும் மாவில் அதிகம் பூ புடிக்க செய்கின்றனர். Kadier Vel

UpvoteDownvote
S

காய்கள் அதிகம் காய்க்க எலுமிச்சை முட்டை கரைசலை பயன்படுத்துங்கள் எலுமிச்சை முட்டைக் கரைசல் இன் பயன்கள் இது சிறந்த பயிர் ஊக்கியாக விளங்குகிறது அனைத்து வகை பயிரிலும் பூக்கும் தருணத்தில் இதை தெளித்தாள் பூக்கள் அதிகம் பூத்து காய் அதிகம் பிடிக்கும். இது மீன் அமிலத்தை போன்று மிகச்சிறந்த பயிர் ஊக்கி. இதை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். இவற்றை தயாரிப்பதற்கு 5 முட்டை 10 முதல் 15 எலுமிச்சை பழங்களின் சாறு மற்றும் 250 கிராம் பனைவெல்லம் ஆகும். தயாரிக்கும் முறை: ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் இந்த ஐந்து முட்டைகளையும் வைத்து அதனுள் எலுமிச்சை சாறை ஊற்றி விடுங்கள் முட்டை உடைய கூடாது பிறகு ஒரு துணியை கொண்டு பிளாஸ்டிக் பாத்திரத்தின் வாயை இறுக்கமாக மூடி விடவேண்டும் இல்லை என்றால் ஈக்கள் உள்ளே சென்று புழுக்களாக மாறிவிடும் எனவே இருக்கமாக கட்டி விடுங்கள். பத்து நாட்கள் வரை இதை அப்படியே வைத்திருங்கள் பிறகு திறந்து பார்த்தால் எலுமிச்சை சாரு முட்டையின் ஓட்டை சிதைத்து இருக்கும் இப்பொழுது நீங்கள் ஒரு குச்சியை கொண்டு நன்கு கிளறி விடுங்கள். இந்த முட்டை கூழுடன் பனை வெல்லத்தை சேர்த்து ஒருவாரம் வைத்திருங்கள். இப்பொழுது உங்களுக்கு தேவையான எலுமிச்சை முட்டைக் கரைசல் தயாராகிவிட்டது. 10 லிட்டர் தண்ணீரில் 200ml எலுமிச்சை முட்டை கலந்து தெளிக்க வேண்டும். Kadier Vel

1Downvote
K

பழங்கள் சீக்கிரமே பழுத்து விடுகிறதே அதற்கு என்ன செய்ய வேண்டும் Shanmuga Priya

UpvoteDownvote
S

பழங்கள் பழுத்து விடுகிறதா இல்லை வெம்பி கீழே விழுந்துவிடுகிறது Kadier Vel

1Downvote
L

Hi. One possibility is Antracnose em manga e mamão Please check the links to see description of the symptoms and control measures

1Downvote

Do you have a question too?

Join the biggest agricultural online community now and get the help you need!

Get Plantix now for free!
M

Deficiency of nutrients

1Downvote
M

Spray boron or coc

1Downvote
K

Shanmuga Priya பழங்கள் ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் வெம்ம்பி கீழ் விழுந்துவிடும்

UpvoteDownvote

Plantix helps farmers around the world to improve their farming methods.

Learn more about Plantix
Go to answer