பட்டாணி

பட்டாணி துரு நோய்

Uromyces pisi

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள் மற்றும் தண்டுகளில் பழுப்பு சிதல் பஞ்சுகள்.
  • சிதைந்த இலைகள்.
  • குன்றிய தாவர வளர்ச்சி.

இதிலும் கூடக் காணப்படும்


பட்டாணி

அறிகுறிகள்

பழுப்பு நிற சிதல் பஞ்சுகள் இலைகளின் இரு பக்கங்களிலும், தண்டுகளிலும் காணப்படும். வறண்ட காலநிலைகளில், இந்த சிதல் பஞ்சுகள் பரவுகின்றன. இலைகள் சிதைந்து, மொத்த தாவரங்களும் வளர்ச்சி குன்றி காணப்படும். எனினும், விளைச்சல் சிறிது குறைந்து காணப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய் கடைசி நிலையில் தான் பெரும்பாலும் கண்டறியப்படுகிறது. வருவாய் இழப்புகள் குறைவாக இருப்பதால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இரசாயன கட்டுப்பாடு

டெபுகொனாஜொல் அடிப்படையிலான பூஞ்சைக் கொல்லிகளை பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

பூஞ்சை வயல் பீன்ஸ்கள் (பெல் பீன்ஸ், அகன்ற பீன்ஸ் அல்லது ஆங்கில பீன்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது), பட்டாணியினச் செடி வகை. கள்ளிச் செடி வகைகள் போன்றவற்றின் மீது செயலற்று இருக்கும். அங்கிருந்து, வசந்த காலத்தில் பட்டாணி தாவரங்களுக்கு பரவுகிறது. குளிர்காலத்தில், பூஞ்சை புதிய புரவலனுக்கு பரவுகிறது.


தடுப்பு முறைகள்

  • விசியா இனங்கள் (அகன்ற பீன்ஸ்) அல்லது லேத்திரஸ் போன்ற அருகிலுள்ள அனைத்து மாற்று புரவலன்களையும் அகற்றவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க